பெளதிகவியல் பரீட்சை - Online Exam 2020/03/23 (வெப்பவியல்)Online Exam Form
 All The Best

Exam Result
Click Here

 இணைந்த வாயுச் சமன்பாடு
கொள்கலன் ஒன்றினுள்ள குறித்த திணிவு வாயுவைக் கருதுக.

இதன் ஆரம்பக்கனவளவு V1 உம், ஆரம்பம் அமுக்கம் P1 உம், ஆரம்ப வெப்பநிலை T2 என்க.

இதனை முதலில் சால்ஸின் விதிப்படி அமுக்கம் மாறாமல் கனவளவு, வெப்பநிலை மாற்றத்திற்கு உள்ளாகும் போது வாயுவின் கனவளவு V' எனவும் வெப்பநிலை T2 எனவும் கொள்க.

பின் பொய்லின் விதிப்படி வெப்பநிலையை மாறாது வைத்து கனவளவு, அழுத்த மாற்றத்திற்கு உள்ளாகும் போது கனவளவு V2 எனவும் அமுக்கம் P2 எனவும் கொள்க.


Comments

Up Coming Exam

Today No Exams

தொடர்பு படிவம்

Send